கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்கம்பம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்தேனி மாவட்டம் கம்பம் தொகுதி – வ.உ.சிதம்பனார் புகழ் வணக்க நிகழ்வு செப்டம்பர் 17, 2021 58 கம்பம் தொகுதி சார்பாக சின்னமனூர் மற்றும் கம்பத்தில் இரு இடங்களில் வ.உ.சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2021 அன்று சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.