வாணியம்பாடி தொகுதி முப்பெரும் போராளிகளுக்கு மலர் வணக்கம்

2

வாணியம்பாடி_தொகுதி உறவுகள் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள், தமிழ்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் நினைவுநாள், கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை மருத்துவர் அனிதா அவர்களின் நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.