வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை

13

திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி தொகுதி

அவசரத் தேவையை கருதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை செய்த நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி கிழக்கு நகரச் செயலாளர் சகோதரர் சக்திவேல்.