மேட்டூர் தொகுதி நகராட்சி ஆணையாளருடன் சந்திப்பு

11

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக புதிதாக பொறுப்பேற்ற மேட்டூர் சார் ஆட்சியாளர் மற்றும் மேட்டூர் நகராட்சி ஆணையாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மற்றும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டது.

இப்படிக்கு
இ.சுகுமார்
+918778796554
+919047408510
தொகுதி தலைவர்

ஆ.மணிவண்ணன்
+919443027390
+918248768567
தொகுதி செயலாளர்