முதுகுளத்தூர் தொகுதி மீன்வள மசோதாவை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

4

(17/08/2021)இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக காலை 11.00 மணி அளவில் *மூக்கையூர் சந்திப்பு – சாயல்குடியில்* மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன் வள மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
க. வெங்கடேஷ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9003444005