மாதவரம் தொகுதி நிலவேம்பு கசாயம் வழங்குதல்

24

31-8-2021, செவ்வாய்க்கிழமை, மாலை 5:00 மணியளவில் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சி சார்பாக டெங்கு மற்றும் காலரா நோயை கட்டுப்படுத்தும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

9952948686