மாதவரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

10

[12.09.2021] திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் ஒன்றியம், சென்றம்பாக்கம் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 12.09.21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8:00 மணியளவில் புழல் ஒன்றிய செயலாளர் திரு.ஸ்ரீதர் தலைமையில் புழல் ஒன்றிய து.தலைவர் திரு.திருமலை மற்றும்
திரு.ஜெகதீஷ் சந்தர்.மு (தொகுதி தகவல் தொ.பா.செயலாளர்) ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு.ஏழுமலை, களப்போராளி திரு.மணலி இடிமுரசு, மாவட்ட பொருளாளர் திரு.புலிவேந்தன் சுரேஷ், தொகுதி செயலாளர் திரு.இரா.தமிழ்பிரபு, தொகுதி பொருளாளர் திரு.கி.கன்னியப்பன், திரு.இரா.சேர்மக்கனி தொகுதி.வணிகர்.பா. செயலாளர் திரு.மார்ஷல் ராஜ்குமார், வடக்கு, மேற்கு பகுதி மற்றும் புழல் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.