மண்ணச்சநல்லூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

8

தியாகதீபம் திலீபன் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 26.09.2021 அன்று மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இடம்: கொணலை
நிகழ்வு ஒருங்கிணைப்பு: சுற்றுச்சூழல் பாசறை

தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
9790510974