பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு.

45

05/09/21 மாலை 4 மணியளவில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் பழவேற்காடு பகுதியில் ஒன்றிய தலைவர் சுதர்சன் மற்றும் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஒன்றிய கலந்தாய்வு நடைப்பெற்றது.அக்கலந்தாய்வில் கிழக்கு ஒன்றிய கட்டமைப்பை பலப்படுத்துவதென்பதும் மேலும் பழவேற்காடு மற்றும் கடப்பாக்கம் பகுதியில் 26/09/21 அன்று மாவீரன் திலிபன் நினைவு கொடிக்கம்பம் ஏற்றுவதென முடிவு செய்யப்பட்டது.

கலந்தாய்வு தலைமை
அ.சுதர்சன்(கிழக்கு ஒன்றிய தலைவர்)
சு.பாலமுருகன்(கிழக்கு ஒன்றிய செயலாளர்)

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடுதல்