திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் தச்சூர் கூட்டுச் சாலை,கலைஞர் நகர்,ஆண்டார்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றி மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்புடன் நடைப்பெற்றது.
வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644