பொன்னேரி தொகுதி தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

22

19/09/21 காலை 10 மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் நகர பொறுப்பாளர் முன்னெடுப்பில் தமிழ்தேசிய போராளி தமிழ் முழக்கம் மாமா சாகுல்ஹமீது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சுடர் ஏற்றி மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644