பொன்னேரி தொகுதி காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்க நிகழ்வு

14

தன் தாயக உறவுகளின் தாகம் தீர்க்க தன் தேகத்திற்கு தீயிட்டு மக்கள் மனதில் புரட்சி தீபம் ஏற்றிய காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 5-ம் அண்டு தியாக நாள் 16/09/21 மாலை 6 மணிக்கு பொன்னேரி கமல் திருமண மண்டபத்தில் தீபச்சுடர் ஏற்றி மலர் தூவி வீரவணக்கத்துடன் நடைப்பெற்றது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644