பொன்னேரி தொகுதி கள ஆய்வு

15

05/09/21 மாலை 4:00 மணிக்கு அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில் அவர்களின் கோரிக்கைகளான மின் கம்பம் மற்றும் சாலை வசதிக்கான நடவடிக்கைகள் அரசின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890644