பெருந்துறை தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

28

*╔═════════🇪🇸🇪🇸════════╗*
📢 *பெருந்துறை தொகுதி செய்தி!!*
*╚═════════🇪🇸🇪🇸════════╝*

*செங்கொடி புகழ் வணக்க நிகழ்வு*.

* வீர தமிழச்சி செங்கொடிக்கு பெருந்துறை தொகுதி சார்பில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது*

*நிகழ்வில் தியாகச்சுடர் செங்கொடியின் ஈடு இணையற்ற தற்கொடை உறவுகளிடம் நினைவு கூறப்பட்டது*

நிகழ்வில்
*ரா.கோபிநாத்*
(ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர்)

*சி.சு.சேகர்*
பெருந்துறை தொகுதி துணை தலைவர்

*காண்டீபன்*
(சுண்டக்காம்பாளையம் ஊராட்சி செயலாளர்)

*மு.ஆறுமுகம்*
தொகுதி செய்தி தொடர்பாளர்

*கோ.சரவணக்குமார்*
சென்னிமலை வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர்

*தங்கமணி*

*சாரதா பிரித்தி*

*திவ்யா*

*தேவி*

*கல்யாணி*

*சிந்து*

*இனியா*

*அம்மணியம்மாள்*

*ஆரம்மாள்*

*சீதாலெட்சுமி*

ஆகிய உறவுகள் கலந்துக்கொண்டனர்

மு.ஆறுமுகம்
பெருந்துறை தொகுதி செய்தி தொடர்பாளர் ஈரோடு தெற்கு மாவட்டம்

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதிபாட்டன் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு