பெரம்பூர் தொகுதி தமிழ்மீட்சி பாசறை சார்பாக தாய்மொழியில் கையொப்பம் இடும் விழா

20

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் இன்று தமிழ்மீட்சி பாசறை சார்பாக தாய்மொழியில் கையப்ப்பம் இடும் விழா தமிழ்மொழி உரிமைக்காகவும் தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக அமர்த்திட வேண்டும் என்று இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதியில் தமிழ் மீட்சி பாசறை கையெழுத்து

மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.சரவணன்

மாவட்டத் தலைவர் புலிகொடி
ஞா.புஷ்பராஜ்

தொகுதி தலைவர் த. லிங்கசாமி
தொகுதி செயலாளர் மோ. சரவணன்

அவர்கள் முன்னிலையில் இன்று தமிழில் கையெழுத்து இடும் பெரம்பூர் தொகுதி அனைத்து உறவுகள்