பெரம்பூர் தொகுதி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது நினைவு வணக்க நிகழ்வு

13

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்தேசிய போராளி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

மாநில #ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.சரவணன்,

#மாவட்ட தலைவர். புலிக்கொடி ஞா.புஷ்பராஜ்

#மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்

தொகுதி தலைவர் லிங்கசாமி
தொகுதி செயலாளர் சரவணன்
தொகுதி இனை செயலாளர் பிரபு
மற்றும் பெரம்பூர் தொகுதி பகுதி,வட்ட பாசறை அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது

பெரம்பூர் தொகுதி உறவுகளுக்கு அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,