பாளையங்கோட்டை தொகுதி வ.உ.சி ஐயா புகழ் வணக்க நிகழ்வு

24

நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி சார்பாக 05-09-2021 ஞாயிறன்று காலை 10மணியளவில்
” செக்கிழுத்த செம்மல்” வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களது 150வது பிறந்த நாளை ஒட்டி அன்னாரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொகுதி செயலாளர் பார்வின் மற்றும் தொகுதி இணை செயலாளர் இராமகிருஷ்ணன் மாலை அணிவிக்க தொகுதி துணை செயலாளர் ரத்தினகுமார் தொகுதி துணை தலைவர் அண்ணன் சேவியர் தொகுதி பொருளாளர் ஜேக்கப் தொகுதி மாணவர் பாசறை செயலாளர் ராபின் நெல்லை சந்திப்பு பகுதி செயலாளர் முத்துப்பாண்டி நெல்லை சந்திப்பு பகுதி தலைவர் மகாராஜா 26வது வார்டு செயலாளர் அண்ணன் வண்ணை.இ. கணேசன் மற்றும் 26வது வார்டு பொறுப்பாளர் பேராச்சி செல்வம் . 21வது கிளை செயலாளர் முருகப்பெருமாள் 40வது கிளை செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துக் கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை
9788388136 / 8667280665

 

முந்தைய செய்திசேலம் மாநகர மாவட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மாநகர் மாவட்டம் பனை விதைகள் நடும் நிகழ்வு