பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

35

12/09/2021 ஞாயிறன்று காலை 10 மணி நாம் தமிழர் கட்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு சேவியர் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர்க்கு விருப்ப மனு கொடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் கலந்துக் கொண்டார்.
தொகுதி செயலாளர் பார்வின் தொகுதி துணை தலைவர் அண்ணன் சேவியர் தொகுதி பொருளாளர் ஜேக்கப் தச்சை பகுதி செயலாளர் முத்துப்பாண்டி 26வது வார்டு செயலாளர் அண்ணன் வண்ணை.இ. கணேசன் 21வது கிளை செயலாளர் முருகப்பெருமாள் 77வது கிளை பொறுப்பாளர் செல்வகுமார் கே.டி.சி நகர் கிளை பொறுப்பாளர் ஐயா ஜெயராஜ் 27வது வார்டு பொறுப்பாளர் இராமசாமி 40வது கிளை பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் 20வது வார்டு பொறுப்பாளர் சாமுவேல் 5வது கிளை உறுப்பினர் சிறீ ராம் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து
தகவல் தொழில்நுட்பப்பாசறை
தொகுதி செயலாளர்
9788388136 / 8667280665