பாளையங்கோட்டை தொகுதி பூலித்தேவர் வீரவணக்க நிகழ்வு

90

நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி சார்பாக 01-09-2021 புதனன்று
1. பூலித்தேவர் அவர்களுக்கு 306வது பிறந்தநாள்

2. தமிழரசன் மற்றும் அனிதா நினைவுநாள்
அனுசரிக்கப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் அவர்கள் தலைமையில்
தொகுதி துணை செயலாளர் ரத்தினகுமார் தொகுதி துணை தலைவர் அண்ணன் சேவியர் நெல்லை சந்திப்பு பகுதி செயலாளர் முத்துப்பாண்டி 26வது வார்டு செயலாளர் அண்ணன் கணேசன் மற்றும் 21வது கிளை செயலாளர் முருகப்பெருமாள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை
9788388136 / 8667280665