பாளையங்கோட்டை தொகுதி சமூகநீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் மலர் வணக்க நிகழ்வு

73

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 11/09/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணிக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக சமூக நீதிக்காக போராடிய இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு 64ஆம் ஆண்டு நினைவு நாள் பொட்டல் பகுதியில் தச்சை பகுதி செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் பகுதி தலைவர் மகாராஜா முன்னெடுப்பில் மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் முன்னிலையில் தொகுதி செயலாளர் பார்வின் தலைமையில் இம்மானுவேல் சேகரன் அவர்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொகுதி இணை செயலாளர் இராமகிருஷ்ணன் தொகுதி துணை செயலாளர் ரத்தினகுமார் தொகுதி பொருளாளர் ஜேக்கப் 26வது வார்டு செயலாளர் அண்ணன் வண்ணை.இ. கணேசன் 26வது வார்டு பொறுப்பாளர் பேராச்சி செல்வம் 21வது கிளை செயலாளர் முருகப்பெருமாள் 77வது கிளை செயலாளர் செல்வகுமார் 26வது கிளை பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டு மலர் வணக்கம் செலுத்தினர்.

தகவல் வெளியீடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை
9788388136 / 8667280665

 

முந்தைய செய்திகீ வ குப்பம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடுதல்
அடுத்த செய்திவேடசந்தூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு