பாளையங்கோட்டை தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

28

திருநெல்வேலி மாவட்டம் சார்பாக முன்னெடுத்த பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 19-09-2021 ஞாயிறன்று காலை 8மணியளவில் தமிழ் முழக்கம் ஐயா. சாகுல் அமீது அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் முன்னிட்டு குருதி கொடை முகாமானது நெல்லை அரசு மருத்துவகல்லூரி இரத்த வங்கியில் வைத்து நெல்லை நடுவண் மாவட்ட செயலாளர் *கண்ணன்* அவர்கள் முன்னிலையில் நெல்லை தொகுதி தலைவர் *மணிகண்ட ராஜ்*, பாளை தொகுதி தலைவர் *சக்தி பிரபாகரன்* மற்றும் த.ராமகிருஷ்ணன் பாளை தொகுதி இணை செயலாளர் ,குருதி கொடை பாசறை உறவுகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது..

நமது உறவுகள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர்..
கலந்து கொண்டு குருதி கொடை அளித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்

செய்தி வெளியீடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
பாளையங்கோட்டை தொழில்நுட்பப்பாசறை
9788388136 /8667280665