பல்லாவரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு வணக்க நிகழ்வு

7

 

(28-08-2021) ஜமீன் பல்லாவரம் *தர்கா சாலை மேக்ஸ் துணிக்கடை மற்றும் சிண்டிகேட் வங்கி ஜங்சனில் காலை 8 மணிக்கு ஏழு தமிழர்களின் விடுதலைக்காக தன்னையே நெருப்பாக்கி கொண்டு ஈகம் செய்த *வீரதிருமகள் நம்முடைய சகோதரி மறைந்த செங்கொடி* அவர்களின் நினைவை போற்றும் வகையில் திருவுருவ படத்திற்க்கு *பல்லவபுரம் நாம் தமிழர் கட்சியின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது.

*மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார்*
(பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.