பல்லாவரம் தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

31

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம் 🙏.

* (12-Sep-2021) அன்று நடந்த கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவுகள்*.

1-பொறுப்பாளர்களை நியமித்தால் மட்டும் தான் களப்பணி சிறப்பாக நடைபெறும் என்ற பகுதி உறவுகளின் ஆலோசனைக்கு ஏற்ப. கீழ் வரும் பொறுப்புகள் கலந்தாய்வுக்கு வந்த தொகுதி பொறுப்பாளர்களால் உறுதி செய்யப்பட்டது.

*உறுதி செய்யப்பட்ட பொறுப்புகள்*

அ)*தொகுதியின் இளைஞர் பாசறை*.
ஆ)*அனகை வடக்கு* மற்றும் *அனகை
தெற்கு* நகர பொறுப்புகள்.

*புதிதாக பொறுப்பேற்ற அனைத்து உறவுகளுக்கும் தொகுதி சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்*💪

2- இனி வரும் காலங்களில் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் மட்டும் தான் நடைபெறு வேண்டும் என்று *தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*.

3- தொகுதியில் நிகழ்ச்சி முன்னெடுப்பு மற்றும் சுவரொட்டி ஒட்டுவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் Zoom செயலில் நடத்தலாம் என்று *தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*.

4- பல்லாவரம் தொகுதி *மாநகராட்சியாக* மாற்றம் செய்யப்படும் பொழுது *தொகுதி பொறுப்பு* உட்பட அனைத்து *நிலை பொறுப்புகளையும்* கலைத்து விட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று *தொகுதி சொயலாளர்* மற்றும் அனைத்து *தொகுதி பொறுப்பாளர்களால்* தொகுதி உறவுகள் முன்னிலையில் இந்த *தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*. மேலும், இதை கட்சியின் Letter padயில் வெளியிடவும் உறுதி செய்யப்பட்டது.

*மு.கணேஷ் – செய்தி தொடர்பாளார்*
(பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி,
நாம் தமிழர்.