நாங்குநேரி தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

26

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)

01.09.2021 அன்று சிந்தாமணி ஊராட்சி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாக நமது பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306வது பிறந்தநாள் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இவண்
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்

9003992624

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி உப்பூர் ஊராட்சி புலிக்கொடியேற்ற நிகழ்வு