நாங்குநேரி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

5

நாங்குநேரி மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)

01.09.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் மலர் வணக்க விழா நடைபெற்றது.

9003992624