நாகர்கோவில் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி

19

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் “10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  வீரவணக்க நிகழ்வு” நாகர்கோவில் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.