நன்னிலம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

8

நன்னிலம் சட்டமன்ற தொகுதி, நன்னிலம் வடக்கு ஒன்றியம்,வேலங்குடி ஊராட்சியில்,,தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல்ஹமீது நினைவாக,, நாம் தமிழர் கட்சி, மற்றும் தாயக பசுமை புரட்சி இயக்கம் இணைந்து நடத்திய மரம் நடும் நிகழ்வும், புகழ் வணக்க நிகழ்வும், அதே ஊராட்சியில் இரண்டு இடங்களில் கோடியேற்று நிகழ்வும் நடைபெற்றது, கொடியேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார்,,2021 நன்னிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழ்முழக்கம் சா, பாத்திமா பர்ஹானா அவர்கள்,, அருகில் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் கோ, மு, இக்பாலுதீன், மாவட்ட தலைவர், பால்ராஜ்,மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தி சென்றனர்.

நன்றி
ரா, ராஜசேகர்
தொகுதி பொருளாளர்
நன்னிலம் சட்டமன்ற தொகுதி