தூத்துக்குடி நடுவன் மாவட்டம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

44

தூத்துக்குடி நடுவன் மாவட்டம் சார்பில் 13/09/2021 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியும் தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அணிதிக்கு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் கிடைக்க வேண்டிய நியாமான தன்டனையும் வழங்க வேண்டும் என்று கோசங்கள் எழுப்ப பட்டது இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர் நடுவன் மாவட்ட செயலாளர் வே.வேல்ராஜ், பொருளாளர் செந்தில்குமார், ஒட்டப்பிடாம் தொகுதி செயலாளர் தாமஸ், தலைவர் வைகுண்டமாரி,
துனை தலைவர் பிரகாசு,
துனை செயலாளர் இராசேந்திரன், செய்தி தொடர்பாளர் புவனேந்திரன், தகவல் தொழில்நுட்ப பாசறை பாபு சந்தர், ஒன்றிய பொறுப்பாளர்கள் சுடலைமணி, கோபாலகிருஷ்ணன், முருகேசன், கருப்பசாமி, அந்தோணி ராஜாசிங், சண்முகநாதன்,
முத்து கிருஷ்ணன், சசிக்குமார் மற்றும் ஏராளமான நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564