துறைமுகம் தொகுதி எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றுதல்

10

துறைமுகம் தொகுதி சார்பாக துணை செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களின் முன்னெடுப்பில் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்கள் தொகுதி பொருளாளர் அண்ணன டேவிட் அவர்கள் துணைத் தலைவர் அண்ணன் சக்திவேல் அவர்கள் இணைச் செயலாளர் சகோதரர் தினேஷ் அவர்கள் ஏற்பாட்டில் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பாக்கியராசன் அவர்கள் தலைமையிலும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் முன்னிலையில் எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது வந்து கலந்து கொண்ட துறைமுகம் தொகுதி வட்ட பொறுப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் நன்றி .நாம் தமிழர்💪💪💪 இவன் துறைமுகம் தொகுதி செய்தித்தொடர்பாளர் சோபன் குமார்.8056125308