திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

63

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் ஊராட்சி பெரிய சூரியூர் பகுதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் நினைவாக (22.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணி அளவில் பனை விதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.