நாள் : 01.09.2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்
திருவள்ளூர் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப் போராளி ஐயா பொன்பரப்பி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
தொடர்பு எண் : 9786056185, 9047410909