திருவள்ளூர் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மலர்வணக்கம், வீர வணக்க நிகழ்வு.

38

நாள் : 18-09-2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி  நாம் தமிழர் கட்சித் திருவள்ளூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவைப் போற்றும் நிகழ்வில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909

 

முந்தைய செய்திவந்தவாசி சட்டமன்ற தொகுதி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு