வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 29-08-2021 அன்று , காலை 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
- வனம் செய்வோம்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- திருப்பத்தூர்
- திருப்பத்தூர் மாவட்டம்
- சுற்றுச்சூழல் பாசறை