திருப்பத்தூர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – களப்பணியாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு

69
திருப்பத்தூர்  தொகுதி  சார்பாக  12.09.2021 அன்று  சின்னபசிலி குட்டையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதன் ஊடாக சட்டமன்ற தேர்தலில் அயராத உழைப்பை செலுத்தி களப்பணியாற்றிய உறவுகளை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.