திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பூலித்தேவன் தமிழரசன் தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு

18
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/09/2021 அன்று  வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னெடுக்கப்பட்டது.