திருநெல்வேலி தொகுதி ஐயா.வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

9

விடுதலை போராட்ட வீரர் மற்றும் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களின் அகவை தினமான  அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் அவருக்கு புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது.
செய்தி தொடர்பாளர் மாரிசங்கர்,
8428900803.