திருத்துறைப்பூண்டி தொகுதி உப்பூர் ஊராட்சி புலிக்கொடியேற்ற நிகழ்வு

22

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 22-08-2021 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் உப்பூர் ஊராட்சியில் சுமார் 45 குடும்பங்களுக்கு மேற்பட்ட உறவுகள் நாம்தமிழராய் தங்களை இணைத்து கொண்டனர், அதனை தொடர்ந்து உப்பூர் காசடிகொள்ளை காமண்டி மற்றும் ஆஞ்சநேயர் கோயில் ஆகிய இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,பேரூராட்சி,ஒன்றிய,நகர,
ஊராட்சி அனைத்துநிலை பொறுப்பாளர்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்
– செ.ராஜா (பகிரி) +65 91328443

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி நாமக்கல் கவிஞர் நினைவேந்தல்