உடன்குடி பேரூராட்சி
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி
ஞாயிற்றுக்கிழமை ( 19/09/2021 ) உடன்குடி பேரூராட்சி வில்லிகுடியிருப்பு (7வது வார்டு) பகுதியில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் உறவுகளாய் இணைந்தனர்
தொடர்புக்கு
+91 94866 86061