திருச்சி கிழக்கு தொகுதி வீரவணக்க நிகழ்வு

32

நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்குத் தொகுதியினரால். 26.09.2021.ஞாயிற்றுக்கிழமை மாலை 07:00 மணியளவில் தமிழீழம் மீட்க்க தன்னுயிர் நீத்த தியாகச்சுடர் லெப்கேணல் திலீபன் என்கிற பார்த்தீபன் அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் #வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
*மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன்*
*திரு.#இரா.#பிரபு.MABL அவர்களின் தலைமையில்*
*திருச்சி அண்ணா கோளரங்கம் அருகில் உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் த.குமார் அவர்களின் மகிழுந்து சரி செய்யும் பட்டறையில் நடைபெற்றது.*

 

முந்தைய செய்திசெங்கம் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை திருப்பத்தூர் மாவட்டம்