திருச்சி கிழக்குத் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

42

திருச்சி கிழக்குத் தொகுதி  29.08.2021  திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக திருச்சி உடையான்பட்டி இரல்வேகேட் அருகில் உள்ள குளக்கரையில் பலன் தரக்கூடிய 250 பனை விதைகள் நடும் நிகழ்வு  நடைபெற்றது.