வந்தவாசி தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

15

தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு வந்தவாசி தொகுதி அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு தொகுதி பொறுப்பாளர்கள் சதாசிவம் மற்றும் சரவணன் தலைமை தாங்கினர்
இந்த நிகழ்வில் மகளீர் பாசறை சார்பில் சபரா அவர்கள் கலந்து கொண்டார் இந்த நிகழ்வில் வீரவணக்க உரையை திரு.முருகன் மற்றும் திரு.ஆனந்தன் அவர்கள் நிகழ்த்தினர் இந்த நிகழ்வில் வந்தவாசி நகரம் சார்பில் பங்ரூஸ், அக்பர் பாட்ஷா கலந்து கொண்டனர்
வந்தவாசி வடக்கு ஒன்றியம் சார்பில் ஐயா.செல்வம் மற்றும் அரவிந்தன் , மணிகண்டன் கலந்து கொண்டனர்
மழலையர் பாசறை சார்பில் கிர்திக் கலந்து கொண்டார் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்தி தொடர்பாளர் பரமானந்தம் அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டார்