சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

29
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட  பனப்பாக்கம் பேரூராட்சி  பகுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.