சேலம் வடக்கு தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நிகழ்வு

11

*வீரத்தமிழச்சி செங்கொடி* 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு 28-08-2021 சனிக்கிழமை, காலை 8.00 மணியளவில் *அம்மாப்பேட்டை ரவுண்டானா* சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.