சேலம் வடக்கு தொகுதிஅவசரக் கால குருதிக் கொடை நிகழ்வு

6

அவசர சிகிச்சைக்காக குருதி தேவையென நம்மிடம் கேட்டிருந்தனர்.
உடனடியாக முன்வந்து சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை அளித்த நமது உறவு *சேலம் மாநகர வடக்கு தொகுதி திரு. சத்தியமூர்த்தி* (பொன்னம்மாப்பேட்டை பகுதி) , அவர்களுக்கு குருதிக்கொடை பாசறை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 🙏

*நாம் தமிழர் கட்சி*❤️
சேலம் வடக்கு தொகுதி*❤️
*குருதிக்கொடை பாசறை*🩸
*சேலம் மாநகர் மாவட்டம் |