சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

10

ஞாயிற்றுக்கிழமை (19/09/2021) *சேலம் மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 2 கரியபெருமாள் கரடு மலைப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.*

*நிகழ்வு முன்னெடுப்பு:-*

திரு. லோகேஷ் குமார்
திரு. வடிவேல்

*நாம் தமிழர் கட்சி*❤️
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*தெற்கு தொகுதி*🌳
*சேலம் மாநகர் மாவட்டம் *🔥

பதிவு செய்தவர்:-*
சே.பிரகாஷ்
8144674175