சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

13

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட “ஐயா மரம் தங்கசாமி” அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 16/09/2021 அன்று சேலம் மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி அம்மாப்பேட்டை பகுதி 1* நாமமலை பகுதி, கொண்டலாம்பட்டி பகுதி 4* 60 வது கோட்டம் மற்றும் சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி பொன்னம்மாபேட்டை பகுதியிலும் மரக்கன்றுகள் நடவு செய்தும் மக்களிடம் விழிப்புணர்வும் செய்யப்பட்டது.*

*ஒருங்கிணைப்பு*
*அம்மாப்பேட்டை பகுதி 1*
திரு. சீனிவாசன் பகுதி தலைவர்

*கொண்டலாம்பட்டி பகுதி4*
திரு.சுபாசு பகுதி துணைச்செயலாளர்

*பொன்னம்மாபேட்டை பகுதி*
திரு.அசோக் பகுதி தலைவர்

*நாம் தமிழர் கட்சி*❤️
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*சேலம் மாநகர் மாவட்டம்*🌳