05.09.2021
கொல்லிமலை
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், விடுதலைக்காக செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.