11.09.2021
கொல்லிமலை
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், பெரும்பாவலர் பாரதியார் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் 64ஆம் ஆண்டு நினைவு நாளுமான இன்று, அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெற்றது.