சேந்தமங்கலம் தொகுதி நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு குறித்து மனு அளித்தல்

12

06.09.2021
கொல்லிமலை

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு ஊராட்சியில் உள்ள முத்தாங்குளம் நீர்நிலையின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து தனியார் விடுதி உரிமையாளர் அமைத்த சாலையை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வாழவந்திநாடு ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி மன்ற தலைவரும் உறுதி அளித்தனர்.