சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 24.08.2021 கொல்லிமலையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் ‘வல்வில் ஓரி’ குடிலில் விடுதலை போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அவர்களின் நினைவு நாளன்று அவருக்கு நினைவேந்தல் செய்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
Attachments area